தொப்பையை குறைக்க உதவக்கூடிய மஞ்சள் டீ ரெசிபி

தொப்பையை குறைக்க உதவக்கூடிய மஞ்சள் டீ ரெசிபி


Turmeric tea recipe

நம் சமூகத்தில் உடல் பருமனால் ஏற்படும் எதிர்காலத்தைப் பற்றி பலர் கவலைப்படுகிறார்கள். குழந்தைகள் குறிப்பாக அதிக எடையுடன் இருப்பார்கள், மேலும் அவர்களின் வயிறு சில சமயங்களில் கீழே தொங்கும். இது ஒரு பெரிய பிரச்சனை, ஏனெனில் இது எதிர்காலத்தில் அவர்களின் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இன்று இருக்கும் இளைய தலைமுறைக்கு தொப்பை என்பது ஒரு மிகப்பெரிய விஷயமாக உருவெடுத்து உள்ளது.


எந்த உடற்பயிற்சியும், உணவுமுறையும் இல்லாமல் தொப்பையைக் குறைக்க உதவும் மஞ்சள் தேநீருக்கான செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம் அழகான உடலைப் பெறலாம். உங்கள் குழந்தைகளுக்கு மஞ்சள் டீ ரெசிபி செய்து கொடுப்பதின் மூலம் ஒன்லி பெல்லியான உடல் வாக்கை பெற முடியும்.


மஞ்சள்  டீ ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்

1. மஞ்சள் தூள் 5 டீஸ்பூன்.

2. பட்டை பொடி இரண்டு தேக்கரண்டி

3. சுக்கு பொடி இரண்டு தேக்கரண்டி

4. மிளகு தூள் இரண்டு தேக்கரண்டி


மஞ்சள் தூள், பட்டை,மிளகு  மற்றும் சுக்கு . இவை அனைத்தையும் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும் , காற்று புகாத கண்ணாடி பாட்டிலில்  போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.


மஞ்சள் தேநீர் தயாரிக்க, அரை டீஸ்பூன் மஞ்சள் தேநீர் கலவையை ஒரு கப் டம்ளர் தண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் சூடுபடுத்தவும்.பிறகு அடுப்பினை ஆப் செய்து விட்டு இள சூட்டில் நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளும் பருகலாம்.


நீங்கள்  காலை  நேரத்தில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதோடு உங்கள் பெல்லியும் எளிதில் குறையும், . இது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைத்து உங்களை நன்றாக உணர வைக்கும்.இந்த டீயை நீங்கள் குடித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து உங்கள் காலை உணவை உட்கொள்ளுங்கள்.

Turmeric tea recipe-reduce belly

இந்த டீயை 48 நாட்கள் குடித்து வந்தால் உடல் எடை குறையும். நீங்கள் 48 நாட்களுக்கு தேநீர் குடித்த பிறகு, வித்தியாசத்தைக் காண உங்கள் எடையை ஒப்பிடலாம்.


நீங்களும் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள்.  உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பின்பு 48 நாட்கள் கழித்து ஒரு முறை எடை போட்டுப் பார்த்தால் வித்தியாசம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

Post a Comment

Previous Post Next Post