இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கும் மாதுளம் பழம்

இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கும் மாதுளம் பழம்

 pomegranate keeps blood pressure under control

மாதுளம் பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனை உண்பதால் உங்கள் உடலிற்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம்

 மாதுளம் பழத்தில் உள்ள சத்துக்கள்

மாதுளம் பழத்தில் அதிக அளவு இரும்புசத்துநார்சத்துபொட்டாசியம்வைட்டமின் வைட்டமின் கேரிபோபிளவின்கால்சியம்காப்பெற்செலினியம்ஜின்க் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதுஇப்பொழுது நாம் தினமும் மாதுளம் பழம் உண்பதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம் .

 

1. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது

மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதுஉடல் வயதாவதை கட்டுப்படுத்தவும்புற்று னாய் ஏற்படாமல் தடுப்பதிலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது.எப்பொழுதும் இளமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் ஒரு மாதுளம் பலத்தினை உட்கொண்டு வாருங்கள்.

 

2. வைட்டமின் சி

மாதுளையில் தேவையான அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதுசருமத்தின் ஆரோக்கியம்ஆரோக்கியமான முடி,ஆரோக்கியமான மூட்டுக்கள் மற்றும் இளமையுடன் இருக்க வைட்டமின் சி மிக மிக முக்கியம்எனவே தேவையான அளவு வைட்டமின் சி யினை பெற அன்றாடம் மாதுளம் பலத்தினை உட்கொண்டு வாருங்கள்.

 

3. மலச்சிக்கலை தடுக்க உதவும்

மாதுளம் பழத்தில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது.இது உங்களின் குடலின் ஆரோக்கியத்தை மற்றும் ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.தினமும் மாதுளம் பழத்தினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்எனவே மலசிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் மாதுளம் பலத்தினை உண்டு வந்தால் நல்ல மாற்றத்தினை காண முடியும்.

 

4. இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கும்

மாதுளம் பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதுஇரத்த அழுத்தத்தினை குறைப்பதில் பொட்டாசியம் மிக மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் மாதுளம் பலத்தினை உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்து வரும் நண்பர்களே.

 

5. புற்று நோய் வராமல் காக்கும்

மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் இதனை தினமும் நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும் நண்பர்களேதினமும் மாதுளம் பலத்தினை உண்டு வருபவர்களுக்கு 30 சதவீதம் புற்று னாய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கின்றது.

 

6. இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்

மாதுளம் பழத்தில் அதிக அளவில் இரும்பு சாது நிறைந்துள்ளதுஇதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்களின் இரத்த உற்பத்தி மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.

 

7. ஒளிரும் சருமம்

மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதுஇதனை நீங்கள் தினமும் உண்டு வரும்பொழுது உங்களுக்கு எப்போதும் ஒளிரும் சருமம் கிடைக்கும்.

 

8. ஆண்களின் ஆரோக்கியம்

மாதுளம் பழம் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லதுதினமும் மாதுளம் பழத்தினை உட்கொண்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மைவிந்தணுக்கள் குறைபாடு மற்றும் உடல் கோளாறு ஆகியவை நீங்கி இல்லற வாழ்வில் சிறக்க உதவும்.

Post a Comment

Previous Post Next Post