கடவுள்களை இழிவாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது வழக்கு

கடவுள்களை இழிவாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது வழக்கு

 director of director Pa. Ranjith

சென்னை: இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் பர்னபி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பாரத் இந்து முன்னணி மத்திய சென்னை மாவட்டத் தலைவரான இவர், அபிராமபுரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில் கடந்த 30-ம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில், விடுதலை சிகப்பி என்பவர், இந்து மத கடவுள்களான ராமர், சீதை, அனுமன், லட்சுமி ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post