டிகிரி படித்தவர்களுக்கு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.

டிகிரி படித்தவர்களுக்கு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.

Placement in National Institute of Technology

 தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023..!

NIT Trichy Recruitment 2023: திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Technology) புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் Data Entry Operator Trainee (DEO), Accountant, Pharmacist & Horticultural Assistant போன்ற பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காண விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 03.04.2023 ஆகும்.மேலும், NIT நிறுவனத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு www.nitt.edu என்ற இணைத்தளத்திற்கு செல்லவும். 

NIT திருச்சி வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர் தேசிய தொழில்நுட்ப நிறுவனம்(NIT), திருச்சி.
பணியின் பெயர் Data Entry Operator Trainee (DEO), Accountant, Pharmacist & Horticultural Assistant
பணி இடம் திருச்சி 
மொத்த காலியிடங்கள் 10
வேலைவாய்ப்பு அறிவிப்பு தேதி 21.03.2023
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி03.04.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்nitt.edu

 NIT திருச்சி வேலைவாய்ப்பு 2023 காலியிடம் விவரங்கள்:

பணியிடங்களின் பெயர்கள் காலியிடங்கள் 
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பயிற்சியாளர்06
கணக்காளர்02
மருந்தாளுனர்01
தோட்டக்கலை உதவியாளர்01
மொத்த காலியிடங்கள் 10

 கல்வி தகுதி:

  • இளங்கலை பட்டம் பெற்றவர்கள், B.Com அல்லது M.Com, 10th,+2 , B.SC, B.Tech பட்டம் பெற்றவர்கள், B.Pharm போன்ற படிப்பினை படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை பெற Notification-ஐ  கிளிக் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும். (தோட்டக்கலை உதவியாளர் தவிர)
  • மேலும் வயது தகுதியை அறிய கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல், தேர்வு முறை மற்றும் சான்றிதழ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அப்ளை செய்யும் முறை:

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

NIT திருச்சி வேலைவாய்ப்பிற்கு விண்ணபிக்கும் முறை:

  1. nitt.edu என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் அதில் NOTICES AND DOWNLOADS என்பதில் NITT/R/RC/Temp Trainees/2023/1: Engagement of Temporary Trainees (Data Entry Operators, Accountants, Pharmacist, Horticultural Assistant), April 3, 2023 என்பதை கிளிக் செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION 

Post a Comment

Previous Post Next Post