தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு

 

Tamil Nadu Women Welfare Development

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்  புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள  வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மொத்தம் 1 பணியிடத்தை நிரப்புவதற்கு பெண் விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பம்  அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 31.03.2023 அன்று 05:00 மணிக்குள்  விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். திருவண்ணாமலை மாவட்டம்  வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு 2023- அறிவிப்பு விவரம்:

நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 
பணிகள் வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடம் திருவண்ணாமலை
காலியிடம் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
அதிகாரபூர்வ இணையதளம் Tiruvannamalai.nic.in

 கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் டிகிரி தேர்ச்சி பெற்று மற்றும் MS Office இந்த படிப்பை படித்து விட்டு அதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், திருவண்ணாமலை வேங்கிக்கால் 606 604

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. Tiruvannamalai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் Notices என்பதில் announcement என்பதை கிளிக் செய்யவும்.
  3. பின் அதில் Tiruvannamalai Mahalir Thittam Block Coordinator Recruitment in Cheyyar Block என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்து அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பிப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION 



Post a Comment

Previous Post Next Post