சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு | Salem District Recruitment 2023
சேலம் மாவட்டத்தில் அலுவலக இணை இயக்குனர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு. இந்த புதிய வேலைவாய்ப்பானது அலுவலக உதவியாளர் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 06.04.2023 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
பணிகள் | அலுவலக உதவியாளர் |
பணியிடம் | சேலம் |
காலியிடம் | 1 |
சம்பளம் | Rs.15,700 – 58,100/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.04.2023 |
அதிகார பூர்வ வலைத்தளம் | salem.nic.in |
கல்வி தகுதி:
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் வயது தகுதி 18, அதிகபட்சமாக 37 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அஞ்சல் முகவரி:
மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குனர்,
மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குனர் அலுவலகம்,
அண்ணாநகர் to திருப்பதிகவுண்டனுர் வழி,
அய்யம்பெருமாப்பட்டி ,
சேலம் – 636 302.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- salem.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
- சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.