ஆவின் நிறுவனத்தில் Rs. 43,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் Rs. 43,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

Aavin company Employment


சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு 2023 – AAVIN Sivagangai Recruitment 2023 

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் 07 கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. AAVIN சிவகங்கை வேலைவாப்பின் படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BVSC & AH தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆக விண்ணப்பத்திற்கு முன், விண்ணப்பதாரர்கள் உங்களின் தகுதி நிபந்தனைகளை உறுதி செய்ய வேண்டும். சிவகங்கை மாவட்ட ஆவின் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 30-06-2023 வரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29-03-2023 அன்று காலை 11.00 மணிக்கு நேர்முகத் தேர்வில்  கலந்துகொள்ளவும்.

இந்த நேர்காணலின் போது, ​​விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய ஆவணங்கள்/ கல்வி தகுதிச் சான்றிதழ்கள், வயது வரம்புச் சான்று, புகைப்படம் போன்ற சான்றிதழ்களுடன் கொண்டு வர அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ் நாட்டி வேலைதேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

சிவகங்கை மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் – AAVIN Sivagangai Recruitment 2023:

நிறுவனம்சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
பணிகால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
மொத்த காலியிடங்கள்7
சம்பளம்Rs. 43,000/-
நேர்காணல் நடைபெறும் நாள்29.03.2023
பணியிடம்சிவகங்கை
அதிகாரப்பூர்வ இணையதளம்aavinmilk.com

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.V.SC & AH  முடித்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • வயது வரம்பு மற்றும் வயது தளர்வை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான நேர்காணலை தேர்வுக்குழு நடத்தும்.

வாக்-இன்-இன்டர்வியூ-விவரங்கள்:

  • நேர்காணல் தேதி: 29-03-2023
  • நேர்காணல் நேரம்: காலை 11.00 மணி
  • முகவரி: AAVIN Dairy, “O” Siruvayal Road, Kalanivasal, Karaikudi, Sivagangai District 630 002
  • OFFICIAL NOTIFICATION

Post a Comment

Previous Post Next Post