அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு

 


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வணிகச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், அறிவுசார் சொத்துச் சட்டம், சர்வதேச சட்டம் மற்றும் அமைப்பு, சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆற்றல் மிக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 05.04.2023 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் (walk-in interview) கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வணிகச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023 பற்றிய விவரங்கள்:

நிறுவனம் Tamil Nadu Dr. Ambedkar Law University
பணிகள் உதவிப் பேராசிரியர் 
பணியிடம் (தமிழ்நாடு)
சம்பளம் நோட்டிபிகேஷன் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tndalu.ac.in

 பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:

பணிகள்காலியிடம்
Business Law04
Constitutional Law04
Intellectual Property Law04
International Law and Organization04
Environmental Law and Legal Order04
Criminal Law and Criminal Justice Administration04
Labour Law04
Administrative Law04
Human Rights and Duties Education04
Taxation Law04
Cyber Space Law and Justice04
Maritime Law04
Interdisciplinary Studies16
மொத்தம் 60

 கல்வி தகுதி:

சம்பந்தப்பட்ட பாடத்தில் NET/SLET or Ph.D முடித்திருக்க வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

தேர்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பமுறை:

அஞ்சல் மூலம்

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பதாரர்கள் செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும்: ரூ.1,180 மற்றும் SC/ST/PWD வேட்பாளர்கள் ரூ. 590 ரூபாயும் செலுத்தவேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Registrar,
the Tamil Nadu Dr.Ambedkar Law University, “Poompozhil”,
No.5, D.G.S.Dinakaran Salai,
Chennai – 600 028.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு வெளியான தேதி18.03.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி05.04.2023
விண்ணப்பட்ட கட்டணம் செலுத்தும் தேதி18.03.2023

 TNDALU ஆட்சேர்ப்பு 2023 க்கு எப்படி விண்ணப்பிப்பது..?

www.tndalu.ac.in  என்று இணையதளத்திற்குள் செல்லவும்.

  • அதன் பின் அதில் வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பிறகு வேலைவாய்ப்பு விவரத்தை சரியாக படித்து தெரிந்துகொள்ளவும்.
  • பிறகு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவேண்டும்.
DOWNLOAD APPLICATION FORM

 
  OFFICIAL NOTIFICATION

Post a Comment

Previous Post Next Post