ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயது வித்தியாசம் உள்ளது, இந்த வேறுபாடு திருமணத்திற்கு நல்லது.
திருமணம் பற்றி பேசும்போது, மாப்பிள்ளை வீட்டாரும், மணமகள் வீட்டாரும் மாறி மாறி வீட்டுக்குச் செல்வார்கள். திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், வீடு வைத்திருக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.ஜாதகம் பார்ப்பார்கள் அதன் பிறகு ஜாதகம் சரியாக இருந்தால் தான் திருமண பேச்சை எடுப்பார்கள்.
திருமணத்திற்கு முன் கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசத்தை சரி பார்க்க வேண்டும்.இதற்கு முன்னடி மாப்பிள்ளை மற்றும் பெண்ணிற்க்கு வயது வித்தியாசத்தை பார்ப்பது அவசியமானது. அதனால் உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் கணவன், மனைவி எவ்வளவு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்வோம் .
வயது
வித்தியாசம்:
0 முதல் 5 ஆண்டுகள்:
0 முதல் 5 வருடத்திற்குள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் இருவருக்கிடையே புரிதலும், ஒற்றுமையும் இருக்கும்.
5 முதல் 7 ஆண்டுகள்:
5 முதல் 7 ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டால் இருவரும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
8 முதல் 15 ஆண்டுகள்:
8 முதல் 15 ஆண்டுகள் வித்தியாசத்தில் திருமணம் செய்து ஆண்டாள் இருவருக்கும் வெவ்வேறு விதமாக யோசிப்பார்கள், மேலும் விருப்பங்களும் மாறுபடும்.
15 ஆண்டுகளுக்கு மேல்:
15 வயது மேல் வித்தியாசம் உள்ளவர்களை திருமணம் செய்து கொண்டால் குழந்தை பெற்று கொள்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. இருவருக்கும் புரிதல் இருக்காது.
எவ்வளவு வயது வித்தியாசம் இருந்தால் திருமணம் செய்யலாம்:
குறைந்தது மூன்று வருடம் முதல் அதிகபட்சம் 5 வருட இடைவெளியில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்.
மிக அதிகபட்சம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு ஏழு வருட வித்தியாசம் வைத்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக
30 வயது ஆணுக்கு திருமணம் செய்ய 23 வயதுக்கு கீழே இருக்கும் பெண்களை திருமணம் செய்து வைக்க கூடாது. எனவே
தம்பதிகள் இருவருக்குமான வயது வித்தியாசம் 3 முதல் 7 வருடங்களுக்குள் இருக்கலாம்.
பெண்ணிற்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்தால் இந்த தண்டனை தான் .!
Tags:
News