“சகா” நடிகை அய்ரா-வா வைரல் போட்டோஸ்

“சகா” நடிகை அய்ரா-வா வைரல் போட்டோஸ்

Saka” actress Aira

 பிரபல இளம் நடிகை அய்ரா (Ayraa) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் இளம் நடிகர் சரண் நடிப்பில் வெளியான சகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அய்ரா.


இந்த திரைப்படத்தை இயக்குனர் முருகேஷ் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் சபீர் இசையமைத்திருந்த இந்த படத்தை ஆர் செல்வகுமார் மற்றும் ராம் பிரசாத் ஆகியோர் தயாரித்திருந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அடுத்தடுத்து எழுந்த கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த திரைப்படம் ரசிகர்களை சென்றடையவில்லை.



Saka” actress Aira


ஆனால் இந்த படத்தில் இடம் பெற்ற யாயும் யாயும் என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஐரா. எனவே இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.



Saka” actress Aira


அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கேர் ஆஃப் காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு குட்டி ஸ்டோரி அவனும் நானும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருந்தார்.


திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் என்னங்க சார் உங்க சட்டம் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார் அதன் பிறகு இயக்குனர் மகேஷ் ரெட்டி இயக்கத்தில் வெளியான அதர்வா என்ற தெலுங்கு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்காக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.



Saka” actress Aira


அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post