15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன்-Indian Bank EMI

15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன்-Indian Bank EMI

 

Indian bank EMI

நாம் கடன் வாங்கும் போது, ​​நாம் கடன் வாங்கும் தொகைக்கு மட்டுமல்ல, வட்டி விகிதம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றிற்கும் நாம் பொறுப்பு.நம்முடைய தேவைக்காக வங்கியில் அல்லது நிதி நிறுவனங்களிடம் பணத்தை கடனாக பெறுகிறோம். அப்படி நாம் கடன் வாங்குவதோடு மட்டும் நம்முடைய கடமை முடியவில்லை.

கடன் வாங்குவது போன்ற எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன், நல்ல முடிவை எடுப்பதற்கு அதைப் பற்றி போதுமான அளவு அறிந்திருக்க வேண்டும்.அதில் உள்ள வட்டி, EMI மட்டும் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் என அனைத்தையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு நாளும் எங்கள் வங்கிப் பதிவுகளைப் பார்த்தால், பல தகவல்களைப் பெறுவீர்கள்.

நீங்கள் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினால், வட்டி மற்றும் கூடுதல் கட்டணத்துடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.ஆகவே இந்தியன் வங்கியில் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI மற்றும் வட்டி என அனைத்தையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

 

தனிநபர் கடன் வட்டி:

இந்தியன் வங்கியில் நாம் வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வணிக கடன் என மூன்று முறைகளில் கடனை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதனுடைய வட்டி விகிதம் என்பது முழுவதுமாக வேறுபட்டு தான் காணப்படும்.

 

நீங்கள் இந்தியன் வங்கியில் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் என்பது தோராயமாக 10.30% ஆகும்.

 

Indian Bank-ல் 15 லட்சம் Presonal Loan பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:


15 Lakh Personal Loan EMI Indian Bank Calculator

கடன் தொகை          15 லட்சம்

வட்டி விகிதம்%        10.30%

கடனுக்கான வருடம்          7 வருடம்

 EMI தொகை                25,135 ரூபாய்

மொத்த வட்டி தொகை    6,11332 ரூபாய்

செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை                21,11,332 ரூபாய்

Post a Comment

Previous Post Next Post