குறைவான வட்டி -அடகு கடையில் அடமானம் வைக்க தேவையில்லை

குறைவான வட்டி -அடகு கடையில் அடமானம் வைக்க தேவையில்லை

 

Low interest mortgage -jewel

தங்கம் ஒரு மதிப்புமிக்க உலோகம், இது கடினமான காலங்களில் நமக்கு உதவும். இது நிறைய பணம் மற்றும் சேமிப்புக் கணக்காகவும் பயன்படுத்தப்படலாம். நாம் அனைவரும் எதனால் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டுகிறோம் தெரியுமா..!  நம்முடைய கஷ்டத்தில் நமக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவும், அதனுடைய மதிப்பும் அதிகமாகும் என்பதற்காகவும், அது ஒரு நல்ல சேமிப்பாக இருக்கும் என்பதற்காகவும் தான் அதில் முதலீடு செய்வார்கள். 


ஆகவே நீங்கள் தங்க நகைகளை அடமானம் வைப்பீர்கள். ஆனால் அதனை வைப்பதால் எவ்வளவு வட்டி கட்டவேண்டும் தெரியுமா..?


உங்கள் நகைக் கடனில் எவ்வளவு வட்டி பெற முடியும் என்பதைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமான விஷயம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தக்கூடிய வட்டியிலிருந்து இது வேறுபட்டது.


வெவ்வேறு வங்கிகளில் பல்வேறு வகையான தங்க நகைக் கடன்கள் கிடைக்கின்றன, எனவே எது குறைந்த வட்டி விகிதத்தை வசூலிக்கிறது என்பதைப் பார்ப்போம்.ஆகவே அந்த வகையில் HDFC வங்கியில் எவ்வளவு வட்டி என்பது பற்றி பார்க்கலாம் வாங்க..!

Hdfc Bank Gold Loan Interest Rate in Tamil:

வட்டி விகிதம்

8.50% சதவீதம்.

தொகை

Rs.25,000

வயது

18 வயது முதல்  – 70 வயது வரை

முதிர்வு காலம்

2 ஆண்டுகள்

செயலாக்கட்டணம்

கடன் தொகையில் 1

 

தங்க நகை கடை சிறப்பம்சங்கள்:

HDFC வங்கியில் தங்க நகை கடன் பெறுவதற்கு குறைந்த ஆவணம் மட்டும் போதுமானது ஆகும்.

கடன் வாங்குபவர்கள் அதிகப்படியான முன்பணம் செலுத்தும் கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் கடனை முன்கூட்டியே செலுத்தலாம்.

தேவையான ஆவணம்:

அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று, பான் கார்டு , பாஸ்போர்ட், டிஎல், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போதுமானது ஆகும்.

அதன் பிறகு விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு அதில் கையொப்பம் போதுமானது ஆகும்.

Post a Comment

Previous Post Next Post