பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்

பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்

 The benefits of papaya


 

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்எலும்பு வளர்ச்சிபல் உறுதி ஏற்படும்பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டுவர குண்டான உடல் படிப்படியாக மெலியும். 

 

 தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

 

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண்புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசிஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறிமுகம் அழகு பெறும்பப்பாளிப் பாலைபசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

  

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

 

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலிவிஷம் இறங்கும்பப்பாளிக் காய் குழம்பைபிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Post a Comment

Previous Post Next Post