கறிவேப்பிலை பலன்கள்-curry leaves raw.

கறிவேப்பிலை பலன்கள்-curry leaves raw.

 கறிவேப்பிலை

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெறஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால்உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

 

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால்கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின்  மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடுசீராக செயல்படவும் தூண்டும்.

 

கறிவேப்பிலையில் வைட்டமின் வைட்டமின் பிவைட்டமின் பி2, வைட்டமின் சிகால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளதுகறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது.

 

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால்வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்துஅழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

 

இரத்த சோகை உள்ளவர்கள்காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன்சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால்உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்துஇரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால்இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

 

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடுநல்ல கொழுப்புக்களை அதிகரித்துஇதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

 

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின்அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால்செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால்முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடுமுடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

Post a Comment

Previous Post Next Post